Login

Lost your password?
Don't have an account? Sign Up

Food Review in Mayiladuthurai Thatti Mess | மீன் குழம்புடன் சாப்பாடு | Non Veg Full Meals

Food Review in Mayiladuthurai Thatti Mess | மீன் குழம்புடன் சாப்பாடு | Non Veg Full Meals

Subscribe to our Channel –

Please Like, Share, Comment & Subscribe

************************************************************************
Click here to our New Channels

Kovil Mukkiyam : கோவில் முக்கியம்

Thagaval Mukkiyam : தகவல் முக்கியம்

Payanam Mukkiyam : பயணம் முக்கியம்

Soru Mukkiyam : சோறு முக்கியம்

Cinema Mukkiyam : சினிமா முக்கியம்

************************************************************************ *

Facebook Page Link :

https://www.mayiladuthuraidistrict.com

27 comments

  1. MURUGA DOSS

    அந்தபக்கம் பக்கத்திலே புத்தூர் ஜெயராமன் ஓட்டலில் இதை விட அருமையாகவும் , விலை குறைவாகவும் அனைத்து வகை அசைவ சாப்பாடும் கிடைக்கும் ❤️ 🤔 👍…. அதுவும் 40-50 வருடம் பழமை வாய்ந்த ஓட்டல் தான் 👍

  2. MURUGA DOSS

    3:45 எது நாகை மாவட்டத்திலேயே இவரு மட்டும் தான் வஞ்சிர மீன் 🐟 விக்கிறாரா..!! 😳 😳….. எப்பா டேய் இது உலகமகா உருட்டுடா 🙁…. அங்க தான் புத்தூர் ஜெயராமன் ஓட்டல எல்லா மீனும் அருமையா கிடைக்குதே 🤔 🤔

  3. Vijay Kumar

    தட்டி மெஸ் மீன் குழம்பு சாப்பாடு ரூ 300 இந்த இது மிகவும் விலை அதிகம் 2 பீஸ் மீன் அருமை குழம்பு வேலைக்காகாது பனம் வீன்

  4. Ram Kumar

    அது வியர்ஸ் இல்லங்க. வியூவர்ஸ்.
    இன்னொரு விஷயம். தட்டி மெஸ் சாப்பாடு குடுக்குற காசுக்கு மதிப்பா இல்லை. விலை ரொம்ப அதிகம். 150 அல்லது 200 ரூபாய் கொடுக்கலாம். அதுக்கு மேல அந்த சாப்பாட்டுக்கு வாங்குறது அதிகம் தான்.

    1. sai nithis சாய் நித்திஷ்

      என்ன சகோ பொசுக்குன்னு சொல்லிடிங்க இது ஏழைகளின் ஹோட்டல் 😂😂😂😂😂😂😂விலை மிக மிக குறைவு 😂😂😂😂😂

  5. comboboy32

    avlolaam onnum nalla illa… okay thaan… andha aalu overaa peasuvaaru.. periya 5star range’ku.. romba thimuru peachu.. sathyamaa yaarum nambi pogaadheenga… oru chinna fish 150rs vaan .. yeamaathuraanunga..

    ungalku nambikai iillana poi try pannunga..

  6. Jagadesan K

    அது சரி ஒரு சாப்பாடு 300ரொம்ப அதிகம் ரொம்ப பெரிய ஹோட்டலே எவ்வளவு ரெட் கிடையாது

  7. KARTHIKEYAN P

    இப்ப இது ஒரு பொழப்புனு மைக்க தூக்கிட்டு கிளம்பிடுறது. இப்ப நீ என்ன Test கண்டுபிடிச்ச. எல்லா இடத்துலயும் ஒரே Test தான் மீனுக்கு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*